×

திருவள்ளூரில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு!!

திருவள்ளூர்: திருவள்ளூர் தண்டலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் அஜித்குமாருக்கு அரிவாளால் வெட்டினர். 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தை மறித்து இளைஞர் அஜித்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த இளைஞர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post திருவள்ளூரில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,Tandalam ,Ajith Kumar ,Tiruvallur Government Hospital ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு